கண்காணிப்பு வளையத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்?
நியூஸ்பாண்ட்: தமிழக முதல்வர் ஜெயலலிதா நீண்ட நாட்களாக மருத்துவமனையல் சிகிச்சை பெற்றவரும் நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உடல் நலக்குறைவு…