அதிமுக வேட்பாளரை மாற்றியதால் அதிர்ச்சியில் இருவர் மரணம் – ஒருவர் உயிருக்கு போராட்டம்?
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ.எஸ்.ஏ. ராஜசேகர் ( வயது 51), தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ராஜசேகர் தனது சொந்த…