Author: Sundar

பங்குச் சந்தைகளைப் பாதிக்கும் வரிக் கொள்கை… சில நேரங்களில் ‘மடக் மடக்’ என மருந்தை உட்கொள்வது அவசியம் : டிரம்ப் பேச்சு

டிரம்பின் கட்டணக் கொள்கை உலக சந்தைகளைத் தாக்கியுள்ளதுடன், ஆசிய பங்குச் சந்தைகளையும் பாதித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரு உடல்நலக்…

இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சி… அமெரிக்காவின் நிச்சயமற்ற தன்மையால் சென்செக்ஸ் தொடர் சரிவு…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்த வரி உயர்வை அடுத்து உலகளவில் பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக் பங்குகளும்…

அமெரிக்க அரசு வழங்கிவந்த சலுகைகள் நிறுத்தப்பட்டதை அடுத்து ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் தஞ்சமடையும் ஆராய்ச்சியாளர்கள்

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்று மூன்று மாதம் கூட நிறைவடையாத நிலையில் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை ஒரே நேரத்தில் அறிவித்து அமெரிக்க மக்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளார். கல்வி…

‘கைலசா’ நாட்டவர்கள் 20 பேர் நாடு கடத்தல்… பொலிவியா நாட்டில் நித்யானந்தாவின் சீடர்கள் செய்த சில்லுண்டு வேலைகள்…

கைலாசா நாட்டைச் சேர்ந்த 20 பேரை அவரவர் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக பொலிவியா அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் குழந்தைகளை கடத்துதல், பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம்…

தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் மீதான பதவி நீக்க தீர்மானத்தை நீதிமன்றம் உறுதி செய்தது

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக்-இயோலை அரசியலமைப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பதவியில் இருந்து நீக்கியது. இதன் மூலம், கடந்த நான்கு மாதங்களாக நாட்டில்…

Why you defaming : ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் துஷ்யந்த் ஸ்ரீதர் மனு

ஆன்மீக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் குறித்து நாகரீகமற்ற மற்றும் அவதூறான கருத்துக்களை கூறிவரும் மற்றொரு ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்குத் தொடர…

25,000 ஆசிரியர் பணி நியமனங்களை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 25,753 ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் நியமனங்களை செல்லாது என்று உச்ச நீதிமன்றம்…

டிரம்ப் 2.0 : தொடர் சரிவில் அமெரிக்க “மகத்துவம்”

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் கடந்த இரண்டரை மாதத்தில் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை அறிவித்து வருகிறார். அமெரிக்கா, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக…

அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரி இந்தியப் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிடும் : ராகுல் காந்தி

அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரி இந்தியப் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில்…

உலகளவில் தங்கத்தின் விலை 38% குறையும் என்று அமெரிக்க பங்குச் சந்தை நிபுணர் ஜான் மில்ஸ் கணிப்பு

உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர். ஒரு அவுன்ஸ் தங்கம் $3,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில்…