Author: Sundar

வரிவிதிப்பை பரிசீலிக்க நியாயமான காரணம் உள்ள நாடுகள் அமெரிக்காவை தொடர்புகொள்ளலாம் : அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் வரி விதிப்பை மறுபரிசீலனை செய்யக் கோரும் நாடுகள் அதற்கான நியாயமான காரணம் இருந்தால் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. உலகளவில் பல்வேறு வணிகங்களை…

சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து : பவன் கல்யாணின் மகன் காயம்

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் செவ்வாய்க்கிழமை காலை சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்ததாக…

‘பயங்கரமான’ ஓநாய் : 10000 ஆண்டுக்கு முந்தைய பழங்கால DNAவை மறுகட்டமைத்து உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்… வீடியோ

10000 ஆண்டுகளுக்கு முன் முழுவதுமாக அழிந்துபோன மோசமான ஓநாய்களை அதன் பழங்கால டிஎன்ஏவைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் மீண்டும் உயிருடன் கொண்டு வந்துள்ளனர். 2021ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட…

‘கதறல் சத்தம் பத்தல’ சீனாவுக்கு மேலும் 50% அதிக வரி விதித்த டிரம்ப்… ‘தப்பு மேல தப்பு பண்றீங்க’ எச்சரித்த சீனா…

பொருளாதார மந்த நிலையில் இருந்து உயர்த்த எதை தின்றால் பித்தம் தணியும் என்ற நிலையில் அமெரிக்கா உள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டுப்…

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது மத்திய அரசு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியானது, இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு…

வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது

வக்ஃப் (திருத்தம்) சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பொருத்தமான நேரத்தில் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. வக்ஃப் திருத்த மசோதாவில் ஜனாதிபதி…

14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கத் தடை… சவுதி அரேபியா-வின் திடீர் அறிவிப்பால் இந்திய ஹஜ் பயணிகள் கவலை

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க சவுதி அரேபியா தற்காலிக தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஜூன் மாதம் நடுப்பகுதி வரை…

சொந்தநாட்டில் அனாதைகளாக மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனியர்கள்… இஸ்ரேல் பிடியில் காசா-வின் 50% நிலப்பரப்பு

ஹமாஸுக்கு எதிரான போரை கடந்த மாதம் மீண்டும் தொடங்கிய இஸ்ரேல், காசா பகுதியின் 50% க்கும் அதிகமான நிலப்பரப்பைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இதையடுத்து ஒரு குறுகிய…

IRS ஊழியர்கள் 20 ஆயிரம் பேரை பணிநீக்க செய்ய டிரம்ப் முடிவு

அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமெரிக்க…

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியில் ஒருசில நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் டெண்டர் முறைகேடு : பாஜக குற்றச்சாட்டு

கர்நாடகா மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியில் ஒருசில நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் டெண்டர் விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மின் பயனீட்டை…