‘பாக்ஸர்’ படத்திற்காக வியட்நாமில் ஜானி ட்ரி நக்யென்னிடம் தற்காப்புக் கலைகளைக் கற்று வரும் அருண் விஜய்
அருண் விஜய் நடிப்பில் கடைசியாக ரிலீஸான படம் ‘தடம்’. இதைத் தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள ‘சாஹோ’ படத்திலும், ’ நவீன் இயக்கியுள்ள ‘அக்னிச் சிறகுகள்’ படத்திலும்…