விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாகிறார் ஜான்வி கபூர் ….!
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில்…