“ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை என் உயிர் போகாது” – பரூக் அப்துல்லா உருக்கம்..
ஜம்மு : ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு ரத்து செய்தது. இதன் தொடர்ச்சியாக தேசிய மாநாட்டு கட்சியின்…