தினக்கூலிகள் இனி மரத்தடியை தேட வேண்டிய அவசியமில்லை… ஏ.சி. ஓய்வறை அறிமுகம் செய்தது சென்னை மாநகராட்சி…
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கட்டுமானப் பணியாளர்கள், தினக்கூலிகள், டெலிவரி ஊழியர்கள் என பலரும் ஒரு குழுவாக மரத்தடியில் நிற்பது என்பது அன்றாட காட்சி. சூளைமேடு நமசிவாயபுரம் சந்திப்பு,…