Author: Sundar

அமெரிக்கா – ஈரான் இடையே முழுஅளவிலான போர் : அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் ஈரான் தலைவர் கமேனி எச்சரிக்கை

பாலஸ்தீன இனஅழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அமெரிக்கா நேற்றிரவு ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் என்று ஈரான் உச்ச…

பூரி ஜெகநாதரை தரிசிக்க ‘ப்ரீ-பிளான்’ பண்ணியதால் அமெரிக்க அதிபரின் ‘டின்னர்’ அழைப்பை நிராகரித்தேன் : பிரதமர் மோடி

ஒடிசாவில் பாஜக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் முதலாமாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். புவனேஸ்வரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரணியில் உரையாற்றிய அவர்,…

800 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் மீது சிபிஐ வழக்குப் பதிவு

மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சுமார் ரூ.800 கோடி அளவுக்கு ஊழல் மற்றும் மோசடி செய்ததாக டாடா குழும நிறுவனமான டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் மற்றும்…

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்கு உயர்வு

2023ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்காக இருந்த நிலையில், 2024ல் 3.54 பில்லியன் சுவிஸ் பிராங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்தியர்கள்…

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை IAEA தலைவர் ரஃபேல் க்ரோஸி அறிக்கை…

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார். IAEA தகவலின்படி ஈரான் அணு…

ஈரான் உளவுத்துறைத் தலைவராக முகமது பாக்பூர் நியமனம்…

ஈரான் தனது புரட்சிகர காவல்படைக்கு புதிய உளவுத்துறைத் தலைவரை வியாழக்கிழமை நியமித்ததாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர்…

‘தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்’ போன வாரம்… ‘ஆங்கிலத்தில் பேசினால் அவமானம்’ இது நேற்று… ‘கன்னடத்தில் பேசத் தெரியாததற்கு மன்னிப்பு’ இது இன்று…

கர்நாடக மாநிலம் நெலமங்கலா தாலுகா, நாகூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஜிஎஸ் எம்சிஎச் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உள்துறை அமித் ஷா இன்று திறந்துவைத்தார். ஆதிசுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின்…

ECR-ல் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு முரணாக கட்டப்பட்டுள்ள 22 கட்டிடங்கள் இடிக்கப்பட வாய்ப்பு…

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) கடலோர ஒழுங்குமுறை மண்டல (Coastal Regulation Zone – CRZ) விதிகளுக்கு முரணாக கடற்கரையை நோக்கி கட்டப்பட்டுள்ள 22 கட்டிடங்கள்…

சென்னை மெட்ரோ – MRTS இணைப்பை விரைவுபடுத்த ரயில்வே வாரியத்திற்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தல்

சென்னை மெட்ரோ ரயில் – எம்ஆர்டிஎஸ் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த ரயில்வே வாரியத்திற்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,…

8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று ரத்து…

அகமதாபாத்தில் நடந்த விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு காரணங்களால் இன்று (வெள்ளிக்கிழமை) 4 உள்நாட்டு மற்றும் 4…