Author: Sundar

திடீர் மரணத்தை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க கர்நாடக அரசு முடிவு : தினேஷ் குண்டு ராவ்

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் மாரடைப்பு அதிகரித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் திடீர் மரணத்தை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம்…

இறைச்சி பாக்கெட் மீது மிருகவதை குறித்த லேபிள் கட்டாயம் – சுவிஸ் அரசு அதிரடி

விலங்கு மற்றும் பறவைகளில் இருந்து பெறப்படும் பொருட்கள் மீது வலிமிகுந்த மிருகவதை நடைமுறை கடைபிடிக்கப்பட்டதா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின்…

மணிப்பூர் ஆண் பாவம் : பிறப்புறுப்பில் தொற்று சிகிச்சைக்காக சென்ற வாலிபரின் பிறப்புறுப்பை துண்டித்த அசாம் மருத்துவர் தலைமறைவு

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சென்ற வாலிபரின் பிறப்புறுப்பை அவரது அனுமதியின்றி மருத்துவர் துண்டித்ததாகக் கூறப்படுகிறது. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த…

2026 இல்லை 2029 தான் இலக்கு… தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் தே.ஜ. கூட்டணியில் குழப்பம்

2026ல் தே.ஜ.கூ. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். பாஜக பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய…

திருச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி (RTO) தனது மனைவியுடன் சேர்ந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். RTO சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி பிரமிளா…

‘சிகப்பு விளக்கு’ பகுதிகளில் அதிக ரிஸ்க் எடுத்து படமெடுத்தாலும் வருமானம் குறைவுதான் யூடியூபர் அங்கலாய்ப்பு…

உலகம் முழுவதும் பயணம் செய்து, உள்ளூர் பாலியல் தொழில் மற்றும் அங்குள்ள ஆபத்தான இடங்கள் பற்றிய வீடியோக்களை பதிவிடுபவர் ஜப்பானிய யூடியூபரான “முடேகி (இன்வின்ஸிபிள்) லியோ”. 28…

ஆவியை விரட்டுவதாகக் கூறி ஆசிய சமூகத்தினரை ஏமாற்றிய பெண்ணை ஆஸி. போலீசார் கைது செய்தனர்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆவியை விரட்டுவதாகக் கூறி ஆசிய சமூகத்தினரைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜூன் மாதம் சிட்னி நகரைச் சேர்ந்த…

ஈரோடு அம்மன் கோயிலில் கீழே இருந்த ரூ. 2-ஐ எடுத்தவர் ரூ. 10000-த்தை காணிக்கையாக வாரி வழங்கி நெகிழ்ச்சி

கோயிலில் கீழே இருந்த 2 ரூபாய் நோட்டை எடுத்தவர் அதற்காக ரூ. 10,000த்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளார். கீழே விழுவது எல்லாம் தமக்கானது என்று கடவுள் பெயரைக்…

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகரின் மகன் கைது…

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தனது வகுப்புத் தோழியுடன் நெருங்கிப் பழகி அவரை தாயாக்கிய பாஜக நிர்வாகியின் மகனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். மங்களூரை அடுத்த புத்தூர்…

கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார்

கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பினராயி விஜயன் சுமார் பத்து நாட்கள் வெளிநாட்டில் இருப்பார்…