Author: Sundar

சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு… ஏப்ரல் 13ல் மறுவிசாரணை…

மோடி குடும்ப பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம்…

5ம் தேதி தேர்வு கலாக்ஷேத்ரா நிர்வாகம்… அனைவரும் கைதாகும் வரை கல்லூரிக்கு திரும்பப்போவதில்லை மாணவிகள்…

5ம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைவரும் கைதாகும் வரை கல்லூரிக்கு திரும்பப்போவதில்லை கலாக்ஷேத்ரா மாணவிகள் திட்டவட்டம். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா இசை மற்றும் நாட்டியக்…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது இரட்டைக் குழந்தைகளின் பெயரை வெளியிட்டது…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கு “உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன்” எனப் பெயர் வைத்துள்ளனர். நயன்தாரா…

பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு… விடைத்தாள் திருத்தும் பணி 10 ம் தேதி துவங்கும்…

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவுபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பனி 10 ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த…

வேறு தளத்தில் மாஸ் காட்ட கிளம்பிய தளபதி விஜய்…

நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். புதிதாக துவங்கப்பட்டுள்ள பக்கத்தில் ஹலோ நண்பா, நண்பீஸ் என பதிவிட்டுள்ள விஜய் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தளபதி விஜய் இன்ஸ்டாவில்…

சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் டி-20 ஆட்டத்தில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே

ஐபிஎல் டி-20 தொடரில் இன்றிரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த…

தலைமறைவாக இருந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா இசை மற்றும்…

சென்னையின் புகழ்பெற்ற எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து… வீடியோ

சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தின் மேல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 14 மாடி கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விளம்பரப் பலகை தீப்பிடித்து எரிந்தது.…

திருமால்பாடி அரங்கநாதர் கோயில் புனரமைக்கும் பணி இந்த ஆண்டு நடைபெறும்… வீடியோ

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட திருமால்பாடி அரங்கநாதர் கோயில் புனரமைக்கும் பணி இந்த ஆண்டு நடைபெறும். தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமால்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அரங்கநாதர்…

தமிழக அரசின் அனைத்து துறைகளும் தங்களுக்கு தேவையான பொருட்களை இ-டெண்டர் மூலம் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 1 முதல் தமிழக அரசின் அனைத்து துறைகளும் தங்களுக்கு தேவையான பொருட்களை இ-டெண்டர் மூலம் வாங்குவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இ-டெண்டர் முறைக்கு…