Author: Sundar

உலக பாரம்பரிய சின்னத்திற்கான அனைத்து சிறப்புகளும் செஞ்சி கோட்டைக்கு உள்ளது UNESCO குழு… அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கத் தேவையான அனைத்து சிறப்புகளும் உள்ளதாக கோட்டையை ஆய்வு செய்த UNESCO குழுவினர் தெரிவித்ததாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.…

109 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்…

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் இன்று காலமானார் அவருக்கு வயது 109. கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்த பாப்பம்மாள் இயற்கை…

ஐரோப்பிய பந்தய சீசனுக்காக வெயிட்டிங்… ஃபெராரி 488 EVO சேலஞ்… துபாயில் டெஸ்ட் ரைடு செய்த நடிகர் அஜித்…

ஐரோப்பிய கார் பந்தய சீசன் வரவிருக்கும் நிலையில் துபாயில் ஃபெராரி 488 EVO சேலஞ் காரை நடிகர் அஜித் டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார். விடாமுயற்சியுடன் நடிகர் அஜித்…

சென்னையில் இருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றிய நடிகர் ஜெயம் ரவி

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நடிகர் ஜெயம் ரவி தனது வசிப்பிடத்தை மும்பைக்கு மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தனது மனைவி…

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உயர்நீதிமன்ற வரவேற்பு விழாவில் தமிழில் பேசி வரவேற்பு பெற்றார்…

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உயர்நீதிமன்ற வரவேற்பு விழாவில் தமிழில் பேசி வரவேற்பு பெற்றார். “தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம்..” எனக் கூறி…

சென்னை மாநகர பேருந்து… புதிதாக 66 தாழ்த்தள பேருந்துகள் இயக்கம்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் முதற்கட்டமாக 58 தாழ்த்தள பேருந்துகள் கடந்த மாதம் அறிமுகப் படுத்தப்பட்டது. இதை விரிவு படுத்தும் விதமாக தற்போது இரண்டாம் கட்டமாக மேலும்…

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 6000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டம் : ரயில்வே அமைச்சர் தகவல்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 6000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார். துர்கா பூஜை,…

கேரள ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளை கும்பலை துப்பாக்கி முனையில் கைது செய்த தமிழ்நாடு போலீசார் ஒருவனை சுட்டுக்கொன்றனர்

கேரளாவின் திருச்சூரில் 3 ஏடிஎம் மையங்களில் அடையாளம் தெரியாத கும்பல் ரூ.70 லட்சத்தை கொள்ளையடித்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 2 மணி முதல் 4 மணிக்குள்ளாக மாப்ராணம்,…

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.1,035 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதிகரித்து வரும் விலைவாசியை சமாளிக்க தொழிலாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வை அறிவித்துள்ளதாக தொழிலாளர்…

நடிகர் சித்திக் மீது கேரள காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது

நடிகர் சித்திக் மீது கேரள காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது . பாலியல் புகார் தொடர்பான வழக்கில் கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் சித்திக்-கிற்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை…