Author: Sundar

“கள்ளச்சாராயம் விற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும்” வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றிய முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரியை ஒட்டிய தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டமான விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால், தமிழகத்தில்…

மாநகராட்சி விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியதாக 1072 பேரிடம் இருந்து 1.87 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிப்பு…

மாநகராட்சி விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியதாக 1072 பேரிடம் இருந்து 1.87 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட…

பரந்தூர் விமான நிலையம் : விரிவான பொருளாதார தொழில்நுட்ப அறிக்கை தயாரிக்க பன்னாட்டு நிறுவனம் லூயிஸ் பெர்கர் தேர்வு

பரந்தூர் விமான நிலையம் அமைக்கத் தேவையான பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் குறித்த விரிவான அறிக்கையை தயாரிக்க லூயிஸ் பெர்கர் என்ற பன்னாட்டு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ…

பாஜக-வின் பழிவாங்கும் அரசியலுக்கு கர்நாடக மக்கள் தகுந்தபாடம் புகட்டியுள்ளனர் – மு.க.ஸ்டாலின்

எதிர்கட்சிகளுக்கு எதிராக அரசு நிறுவனங்களை பயன்படுத்தி வந்த பாஜக-வின் பழிவாங்கும் போக்கிற்கு கர்நாடக மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது…

கர்நாடகாவில் பாஜக-வை எமர்ஜென்சி லாண்டிங் செய்த அண்ணாமலை… தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி தோல்வி முகம்…

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2018 தேர்தலில் 104 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக…

சித்தராமைய்யா மீண்டும் முதல்வராக வேண்டும்… மகன் யதிந்திரா கனவு நிறைவேறுமா ?

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதுவரை காங்கிரஸ் கட்சி 120 இடங்களில் முன்னணியில் உள்ள நிலையில்…

கர்நாடக தேர்தல் முடிவுகள் : டேரா போட்டு தங்கியும் டாராக கிழித்து தொங்கவிடப்பட்ட பாஜக

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 2018 சட்டமன்ற தேர்தலில் 104 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தற்போது 71 இடங்களில் மட்டுமே முன்னிலையில்…

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 120 இடங்களில் முன்னிலை…

224 தொகுதிகளில் காங்கிரஸ் 120, பாஜக 83, மதசார்பற்ற ஜனதா தளம் 18 மற்றும் இதர பிரிவினர் 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர். இன்று காலை தொடங்கிய…

கர்நாடக முதல்வர் யார் ? முடிவு குமாரசாமி கையில் ?

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 106, பாஜக 95, மதசார்பற்ற ஜனதா தளம் 21…