ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யாமல் உணவுதானிய கிடங்கில் தேங்கியிருக்கும் அரிசியை அப்புறப்படுத்த மத்திய அரசு திட்டம்
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKY) திட்டத்தில் ஏளைகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசிக்கான வரைமுறையை மத்திய அரசு மாற்றியமைத்ததை அடுத்து இந்திய உணவுக் கழகத்தின்…