Author: Sundar

காமராஜர் குறித்த தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி…

பெருந்தலைவர் காமராஜர் குறித்து தான் பேசிய கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தியதை அடுத்து என் வருத்தத்தினை மனதார தெரிவித்துக்கொள்கிறேன் என்று திமுக மாணவரணி தலைவர்…

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு…

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் கசான் நகருக்கு இன்று சென்றடைந்தார். இங்கு ரஷ்ய அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து பேசிய…

‘அஜித்குமார் ரேஸிங்’ : விடாமுயற்சியுடன் மீண்டும் கார் ரேஸிங்கில் இறங்கியுள்ள நடிகர் அஜித் அணியின் லோகோ வெளியானது

கார் ரேஸிங்கில் களமிறங்கும் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ வெளியானது. 2023 பொங்கலுக்கு வெளியான துணிவு படத்திற்குப் பின் வேறு எந்த படமும் வெளியாகாததால்…

‘உலகம் மறுசீரமைக்கப்படுகிறது, உராய்வுகள் இருக்கும்’: கனடா, மேற்கு நாடுகளுடனான இந்தியாவின் உறவு குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

உலக ஒழுங்கு வேகமாக மாறி வருகிறது, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் மேற்கத்திய நாடுகளுடன் உராய்வை உருவாக்கக்கூடிய கருத்துக்களைக் கொண்டுள்ளன என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்…

நவம்பர் 5 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார் ? டிரம்ப் தோற்றால் மீண்டும் கலவரம் ? ஜெயித்தால்…

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இரு வேட்பாளர்களில் எவருக்கும் சாதகமான நிலை இருக்காது எனக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. தேர்தல் முடிவைத்…

ஆதித்த கரிகாலச் சோழன் கட்டிய கோவிலில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிருஷ்ணதேவராயர் செப்பேடு கண்டெடுப்பு

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் கி.பி. 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதித்த கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட சிங்கீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் நடைபெற்ற…

8 வழிச் சாலையாக மாறும் சென்னை – திருச்சி நெடுஞ்சாலை…

திருச்சி நெடுஞ்சாலை விரைவில் அதிவேக எட்டு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதன்மூலம் சென்னை – திருச்சி இடையேயான பயண நேரம் நான்கு மணிநேரமாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

75 கோடி ரூபாய்க்கு ஏலம்போன அமெரிக்க அரசியலமைப்பின் அரிய நகல்…

237 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட அமெரிக்க அரசியலமைப்புச் சட்ட அரிய நகல் கடந்த வாரம் ஏலம் விடப்பட்டது. வட கரோலினாவில் அக்டோபர் 17ஆம் தேதி (வியாழக்கிழமை) நடந்த…

நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்காதீர்கள்… சீக்கிய பிரிவினைவாதி குருபத்வந் சிங் பன்னு மிரட்டல்…

நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்காதீர்கள் என்று அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவர் குருபத்வந் சிங் பன்னு…

பட்ஜெட் உரையின் போது திரையில் இருந்து மாயமான திருக்குறளை தேடிப்பிடித்து வாசித்த மலேசிய பிரதமர்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 18) 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் திருக்குறள்…