Author: Sundar

தாம்பரம் பகுதி மக்கள் இந்த ஆண்டும் வெள்ளத்துக்கு தப்ப முடியாது… திமுக எம்.எல்.ஏ. ராஜா பேச்சு…

பருவமழை வேகமாக நெருங்கும் நிலையில் தாமப்ரம் பகுதி மக்கள் இந்த ஆண்டும் வெள்ளத்துக்கு தப்ப முடியாது என்று திமுக எம்.எல்.ஏ. ராஜா கூறியுள்ளார். அமைச்சர் தா. மோ.…

வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி… வெள்ளிப்பதக்க கனவு பறிபோனது…

வினேஷ் போகத்தின் மேல் முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தது. பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை…

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்புவின் இந்த…

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டத்திற்கு பட்ஜெட்டில் வெறும் ரூ. 1000 மட்டுமே ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த விவரங்கள் அடங்கிய பிங்க் புக் மூலம்…

ரயில் விபத்து | சம்பவ தேதியில் இருந்ததை விட இழப்பீடு வழங்கும் தேதியில் உள்ள இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் : உச்சநீதிமன்றம்

சம்பவ தேதியில் இருந்ததை விட இழப்பீடு வழங்கும் தேதியில் உள்ள இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என்று ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்த நபருக்கான…

உ.பி. சைபர் கிரைம் : லக்னோ பெண் மருத்துவரிடம் ரூ. 2.81 கோடி ஏமாற்றிய மோசடி கும்பல்…

உ.பி. மாநிலம் லக்னோ-வில் உள்ள பெண் மருத்துவரை நூதன முறையில் ரூ. 2.81 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவக்கல்லூரி (SGPGIMS) இணைப் பேராசிரியையான…

கிண்டி சர்தார் படேல் சாலையில் திடீர் பள்ளம்… டேங்கர் லாரி சிக்கிக்கொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்…

சென்னை கிண்டியில் உள்ள சர்தார் படேல் சாலையின் ஒரு பகுதி சரிந்து பள்ளமானதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மத்திய கைலாஷ் சந்திப்பில் இன்று காலை ஏற்பட்ட…

அயோத்தியில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலங்கார மின்விளக்குகள் திருட்டு…

அயோத்தியில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சுமார் 3800 அலங்கார மின்விளக்குகள் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்த…

அன்றாடம் பயன்படுத்தும் உப்பு மற்றும் சர்க்கரையில் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’… ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…

அன்றாடம் பயன்படுத்தும் உப்பு மற்றும் சர்க்கரையில் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் டாக்ஸிக்ஸ் லிங்க்…