Author: Sundar

தமிழக மாணவரைப் பார்த்து வியக்கும் வெளிநாட்டவர்… Ph.D. படித்துக்கொண்டே சுயதொழில்…

பல்கலைக்கழகத்தில் Ph.D. படித்துக்கொண்டே ரோட்டில் தள்ளுவண்டி கடைவைத்து சுயதொழில் செய்து வரும் தமிழ்நாட்டு மாணவரைப் பார்த்து வெளிநாட்டைச் சேர்த்தவர் வியந்து பாராட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி…

பங்களாதேஷ் வன்முறைக்கு 100 பேர் பலி… நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இடஒதுக்கீடு போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் வன்முறைக்கு 98 பேர் பலியானதாகக்…

சீமானுக்கு திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நோட்டீஸ்

சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய சீமானுக்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் இன்று…

இந்திய சந்தையை மீண்டும் குறிவைக்கிறது அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு

இந்தியாவின் புதிய மின்சார வாகன (EV) கொள்கையானது, EVகளுக்கான உற்பத்தி மையமாக நாட்டை மேம்படுத்துவதையும், உலகளாவிய உற்பத்தியாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு…

சென்னையில் உள்ள 5 நட்சத்திர விடுதிகளின் மதுபானக் கூடங்களுக்கு சீல்

சென்னையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு…

“என்னுடன் விவாதத்திற்கு தயாரா ?” அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸை தன்னுடன் விவாதத்துக்கு வருமாறு குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஜனநாயக கட்சி…

விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் ‘ஸ்பார்க்’ பாடல் வெளியானது

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ‘ஸ்பார்க்’ இன்று வெளியானது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெட்ன் தயாரித்துள்ள இந்தப்படம் வரும் செப்டம்பர்…

அமெரிக்க “கிரிமினல்” அரசின் ஆதரவுடன் குறுகிய தூர எறிகணையால் ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் கொன்றதாக ஈரான் குற்றச்சாட்டு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே 7 கிலோ எடையுள்ள “குறுகிய தூர…

வயநாடு : நிலச்சரிவில் உயிரிழந்தவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு…

வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி செவ்வாயன்று நடைபெற்ற நிலச்சரிவில் சூரல்மலை, முண்டக்கை மற்றும் அட்டமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. பேரழிவை…

இஸ்ரேலுக்கு கூடுதல் போர் கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா…

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிடையே மிகப்பெரிய போராக உருவாகும் பதற்றம் அதிரித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில்…