தமிழ்நாடு துணை முதல்வாராக உதயநிதி ஸ்டாலின் நாளை பொறுப்பேற்கிறார்
தமிழ்நாடு துணை முதல்வாராக உதயநிதி ஸ்டாலின் நாளை பொறுப்பேற்கிறார். மேலும் அமைச்சரவையில் மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர்…