விமானப் பயணிகளுக்கு இனி ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’ கிடைக்காது… கொரியன் ஏர் நிறுவனம் முடிவு…
விமானப் பயணிகளுக்கு இனி ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’ வழங்கப்படமாட்டாது என்று கொரியன் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மோசமான வானிலையில் விமானம் குலுங்கும் போது சூடான தண்ணீர் போன்ற திரவம்…