Author: Sundar

“திரைப்பட நடிகைகள் தங்கள் உடல்தெரியும் ஆடைகளை அணிவது சரியல்ல” ஹேமா கமிட்டி அறிக்கையில் நடிகை சாரதா

“திரைப்பட நடிகைகள் தங்கள் உடல்தெரியும் ஆடைகளை அணிவது சரியல்ல” என்று தேசிய விருது பெற்ற முதுபெரும் நடிகை சாரதா கூறியுள்ளார். மலையாள திரையுலகில் பெண்கள் மீதான பாலியல்…

2024 ஐசிசி டி20 மகளிர் உகக்கோப்பை போட்டிகள் வங்கதேசத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு மாற்றம்…

2024 ஐசிசி டி20 மகளிர் உகக்கோப்பை போட்டிகள் வங்கதேசத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து எழுந்துள்ள வன்முறை ஒயாததை அடுத்து…

மலையாள சினிமா துறையை ஆட்டிப்படைக்கும் 15 பிரபலங்கள்… ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதால் கேரளாவில் பரபரப்பு…

மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிப்பதாகவும், படுக்கையை பகிர்ந்துகொண்டால் தான் படவாய்ப்புகள் கிடைப்பதாகவும் நடிகைகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். 2017ம் ஆண்டு பிரபல நடிகையை…

சொத்து வரி ரசீது தவிர வேறு ஆவணங்களை கோர வேண்டாம்… சாலிகிராமம் அடுக்குமாடி இடிக்கும் விவகாரத்தில் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்குமாடி குடியிருப்பின் (JWA) சில பகுதிகளில் மேற்கூரை இடிந்து விழுந்து கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து இதனை இடித்துவிட்டு புதிதாக…

Lateral Entry ஆட்சேர்ப்பு விளம்பரத்தை ரத்து செய்யுமாறு UPSCக்கு மத்திய அரசு உத்தரவு…

இணைச் செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் இயக்குநர் பதவிகளுக்கு பக்கவாட்டு நுழைவு மூலம் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான சர்ச்சையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. லேட்டிரல் என்ட்ரிக்கான இந்த…

ஸ்ரீபெரும்புதூரை அடுத்து ஓசூரில் 3000 அறைகள் கொண்ட மெகா தங்கும் விடுதி… தமிழக அரசுடன் டாடா நிறுவனம் கைகோர்க்கிறது…

ஸ்ரீபெரும்புதூரை அடுத்து ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு 3000 அறைகள் கொண்ட மெகா தங்கும் விடுதி கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. காஞ்சிபுரம்…

தமிழ்நாட்டில் தயாராகும் கிச்சன் கெஜட்ஸ்… உலகச் சந்தையில் வெளிநாட்டு தாயாரிப்புகளுக்கு இணையாக மாஸாக வலம் வருகிறது…

உலக சந்தையில் சீனா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் சமையல் கருவிகளும் இப்போது போட்டிபோட்டு வலம்வருகிறது. ஓவன்கள், அதிக திறன் கொண்ட மிக்ஸர்,…

மத்திய அரசு உயர்பதவிகளில் நேரடி நியமனத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்துக்கு அகிலேஷ் யாதவ் அழைப்பு

மத்திய அரசுத் துறை உயர்பதவிகளில் லேட்டிரல் என்ட்ரி மூலம் அதிகாரிகளை நேரடி நியமனம் செய்வதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்துக்கு அகிலேஷ் யாதவ் அழைப்புவிடுத்துள்ளார். 45 இணை…

ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தமிழக தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்…

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவராக மாற்றப்பட்டதை அடுத்து புதிய தலைமைச் செயலாளராக என். முருகானந்தம், ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.…