பணிக்கு செல்லும் பெண்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறமுடியாது… ஆதாரம் அவசியம்… விவாகரத்து வழக்கில் பஞ்சாப் உயர்நீதிமன்றம் தீர்ப்பு…
பணிக்கு செல்லும் பெண்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறமுடியாது அதற்கு ஆதாரம் அவசியம் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், பெண்ணின் நடத்தையை சந்தேகித்து கீழமை…