Author: Sundar

5 கோடி ரூபாய் கேட்டு ரயில்வே பொறியாளரை சிறைபிடித்த மோசடி கும்பல்… தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்…

ரயில்வே பொறியாளரை சிறைபிடித்து 5 கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்று தப்பியோடிய மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ராம் பிரசாத்…

கங்கனா ரனாவத் நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்பட ரிலீஸ் ஒரு வாரம் தள்ளிப்போவதால் எந்த மாற்றமும் ஏற்படாது : மும்பை நீதிமன்றம்

கங்கனா ரனாவத் நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி ரிலீசாக தயாராகி வருவதை அடுத்து சென்சார் சான்றிதழை உடனடியாக வழங்கக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜீ எண்டர்டெயின்மெண்ட்…

செபி அதிகாரிகளை தரக்குறைவாக நடத்துவதாக மாதாபி பூரி புச் மீது நிதி அமைச்சகத்தில் புகார் … செபி தலைவருக்கு தொடரும் சிக்கல்…

செபி தலைவர் மாதாபி பூரி புச் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், தவறான வார்த்தைகளை கூறி வசைபாடுவதாகவும் செபி ஊழியர்கள் நிதி அமைச்சகத்தில் முறையிட்டுள்ளனர். ஹிண்டன்பெர்க் 2.0 அறிக்கையில்…

சென்னை : சூறாவளியை கண்காணிக்கும் டாப்ளர் ரேடார் 2025ம் ஆண்டு வரை சீர்செய்ய வாய்ப்பில்லை…

ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நகரின் மிக வயதான டாப்ளர் ரேடார் சென்னை துறைமுகத்தில் 2002ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ராட்சத கால்பந்து வடிவிலான இந்த…

செல்போன் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திருடி அதற்கு பதிலாக கற்களை வைத்து ஏமாற்றிய டெலிவரி ஏஜென்ட் சென்னையில் கைது

வாடிக்கையாளர்களின் பேக்கேஜ்களில் இருந்து விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை திருடி அதற்கு பதிலாக கற்களை வைத்து ஏமாற்றிய ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின் டெலிவரி ஏஜென்ட் உட்பட இரண்டு…

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகள் கடும் சரிவு…

இந்தியாவில் 2022-23 நிதியாண்டில் $28 பில்லியனாக இருந்த அந்நிய நேரடி முதலீடுகள் (FDI), 2023-24 நிதியாண்டில் $9.8 பில்லியனாக சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வியட்நாம், தென்னாப்பிரிக்கா, பிரேசில், தென்…

பேச்சுவார்த்தை நடத்தாமல் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்தால் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் சவப்பெட்டியில் தான் வருவார்கள்… ஹமாஸ் எச்சரிக்கை

பாலஸ்தீன தீவிரவாத குழுவான ஹமாஸுடன் போர் நிறுத்த உடன்பாடு செய்ய வலியுறுத்தி நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும்…

திருவனந்தபுரம் : இன்சூரன்ஸ் அலுவலகத்தில் தீ விபத்து… இரண்டு பேர் பலி…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் பாப்பனம்கோட்டில் உள்ள நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இன்சூரன்ஸ்…

உ.பி. : சொத்து விவரம் அளிக்காத 2.44 லட்சம் அரசு ஊழியர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் நிறுத்திவைப்பு… விவரங்களை அளிக்க 1 மாதம் அவகாசம்…

உத்தரபிரதேச மாநில அரசு ஊழியர்கள் தங்கள் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை ‘மனவ் சம்பதா’ என்ற இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.…

நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் நடித்துள்ள ‘BLOODY BEGGAR’ தீபாவளிக்கு ரிலீஸ்…

கவின் நடிக்கும் ‘BLOODY BEGGAR’ திரைப்படத்தை சிவபாலன் இயக்கி வருகிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் உருவாகும்…