ஷாருக்கானை விஞ்சி இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகரானார் நடிகர் விஜய்… தளபதி 69 படத்திற்காக ரூ. 275 கோடி சம்பளம் ?
விஜய் நடிப்பில் வினோத் இயக்கத்தில் KVN Productions நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் தளபதி 69 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.…