தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்… ஆளுநரின் பதிலுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் கலந்துகொண்ட டிடி பொதிகை தொலைக்காட்சியின் இந்தி மாத நிறைவு நாள் நிகழ்ச்சியில் திராவிடம் என்ற வார்த்தையை புறக்கணித்து பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு கண்டனம் எழுந்தது.…