உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களின் காலாவதிக்கு குறைந்தபட்சம் 45 நாளுக்கு முன் வழங்க அறிவுறுத்தல்
உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களை வழங்கும் முன் காலாவதிக்கு குறைந்தபட்சம் 45 நாள் இருப்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து உணவு வணிக…