ஹார்முஸ் நீரிணை : “நீங்களே திறந்துகொள்ளுங்கள்… அமெரிக்கா உதவாது…” டிரம்ப் அதிரடி நிலைப்பாடு
ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா இப்போது அதிலிருந்து கௌரவமாக வெளியேறுவது எப்படி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஹார்முஸ் கடல்சந்தி முழுமையாக திறக்கப்படாவிட்டாலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க…