Author: Sundar

இளநிலை பட்டப்படிப்பு காலத்தை மாணவர்களே தீர்மானிக்கும் புதிய நடைமுறை : UGC ஒப்புதல்

இளங்நிலை பட்டப்படிப்பு (UG) மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்புகளை நிலையான நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ முடிக்க அனுமதிக்கும் புதிய விதிமுறைகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு…

சென்னையில் இன்று (29-11-2024) தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ரூ, 100 ~ 200 குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22…

மலேசியா வெள்ளம்: கனமழைக்கு 3 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்… டிச. 2 வரை ரயில்கள் ரத்து

மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அந்நாட்டின் சில மாநிலங்களில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்,…

சென்னையில் அடுத்த 2 நாட்கள் மழை தீவிரம் காட்டும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தீவிரம் காட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கரையோரம்…

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்த ஆஸ்திரேலியா அரசு தடை விதித்துள்ளது

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை நவீன தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த…

திருச்செந்தூா் கோயில் உண்டியல் காணிக்கை… 1.9 கிலோ தங்கம் 4.07 கோடி ரூபாய் ரொக்கம்…

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.07 கோடி பணம் மற்றும் 1.9 கிலோ தங்கம் பெறப்பட்டுள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும்…

இலங்கை : தொடர் கனமழைக்கு 4 பேர் உயிரிழப்பு… வெள்ளத்தால் 2 லட்சம் பேர் பாதிப்பு…

இலங்கையில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையில்…

உக்ரைன் மீது கொத்து குண்டுகளை வீசிய ரஷ்யா மின் நிலையங்கள் தகர்ப்பு… உசுப்பேற்றும் வேலை உக்ரைன் அதிபர் எச்சரிக்கை…

உக்ரைனின் மின் நிலையங்கள் மீது ரஷ்யா கொத்து குண்டுகளை வீசித் தாக்கியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை போரை அதிகரிக்கும் வெறுக்கத்தக்க செயல் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி…

மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மரணம்…

மலேசியாவின் 2வது மிகப்பெரிய பணக்காரருக்கு பிரபல தொழிலதிபருமான ஆனந்த கிருஷ்ணன் காலமானார், அவருக்கு வயது 86. தொலைத்தொடர்பு, ஊடகம், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட் மற்றும் செயற்கைக்கோள்கள்…

ஃபெங்கல் புயல் : சென்னையில் நாளை முதல் 2 நாட்களுக்கு பலத்தகாற்றுடன் மழை… இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இலங்கை மற்றும் இந்திய கடல் பகுதியை ஒட்டி வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நீடித்து வருகிறது. இது இன்று மாலை…