Author: Sundar

பாங்காக் ஹோட்டலில் தீ விபத்து : வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 3 பேர் பலி… 7 பேர் காயம்…

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஹோட்டலில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்ததாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.…

வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்… சோதனையில் புரளி என தெரியவந்தது…

சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான அழைப்பை அடுத்து காவல்துறையினர் கோயிலில்…

1.5 கிலோ எடையுள்ள பறவை மோதி 1.5 லட்சம் கிலோ எடையுள்ள விமானம் எப்படி விபத்துக்குள்ளாகும்?

தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் உடல் கருகி பலியானார்கள். 181 பேர் பயணம் செய்த இந்த விமானத்தில் 2…

பஞ்சாப் பந்த் : விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பந்த் நடைபெறுவதை அடுத்து அமிர்தசரஸ்-டெல்லி நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது…

விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை (MSP) உத்தரவாத சட்டம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக,…

2025 புத்தாண்டன்று ஜென் பீட்டா-வை வரவேற்க தயாராகும் மில்லினியல்ஸ், ஜென் Z மற்றும் ஜென் ஆல்பா…

2025 ஜனவரி 1 முதல் பிறக்கும் தலைமுறைக்கு Gen Beta என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பிறந்தவர்களை எந்த தலைமுறையைச் சார்ந்தவர்கள் என்று முத்திரை குத்தி…

2026 சட்டமன்ற தேர்தலில் பாமக-வின் மதிப்பை உயர்த்த ராமதாஸ் – அன்புமணி கைகோர்ப்பு… சித்ரா பௌர்ணமி கூட்டம் குறித்து ஆலோசனை…

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை அவரது தைலாபுரம் இல்லத்தில் இன்று நேரில் சென்று சந்தித்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.…

பாமக இளைஞரணி தலைவர் நியமனம்… ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு… சமாதான தூதராக தைலாபுரம் சென்ற ஜி.கே. மணி…

பாமக இளைஞரணி தலைவர் நியமன விவகாரத்தில் ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை சமாதானப்படுத்த கட்சியின் வரலாற்றை நன்கு அறிந்த மூத்த…

உதயம் தியேட்டரில் படக்காட்சிகள் நிறுத்தப்பட்டது… விரைவில் அலுவலக வளாகத்துடன் கூடிய அடுக்குமாடி வளாகமாக மாறுகிறது…

சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வந்த உதயம் தியேட்டரில் சினிமா காட்சிகள் நிறுத்தப்பட்டது. 2.13 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் அலுவலக வளாகத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பைக்…

2025 புத்தாண்டு தீர்மானம்… பாமக யார் சொத்து என்பதில் அன்புமணி – ராமதாஸ் இடையே வாக்குவாதம்… மேடையேறிய குடும்ப சண்டை

புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். ராமதாஸின் மூத்த மகள்…

பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸ் பேரன் முகுந்தன்… ராமதாஸ் – அன்புமணி சலசலப்பு சால்ஜாப்பால் தொண்டர்கள் அதிருப்தி

பாமக புத்தாண்டு பொதுக்குழுவில் கட்சியின் புதிய இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞரணி தலைவராக இருந்து வந்த ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் அந்தப் பதவியில் இருந்து ஏற்கனவே…