அரசு ஊழியர்கள் ChatGPT மற்றும் Deepseek போன்ற AI-களை பயன்படுத்த வேண்டாம்… மத்திய அரசு அறிவுறுத்தல்…
அரசு ஊழியர்கள் ChatGPT மற்றும் Deepseek போன்ற AI-களை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சீன செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான DeepSeek…