Author: Sundar

பஞ்சாப் : மதவழிபாட்டு தலத்தின் மீது கையெறி குண்டு வீசிய நபர் போலீசார் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்… பாகிஸ்தான் தீவிரவாதிகளா ?

பஞ்சாப் மாநிலத்தில் மதவழிபாட்டு தலத்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். அமிர்தசரஸ் நகரில் உள்ள ஹோட்டல் ராடிசன்…

தங்கக் கடத்தல் வழக்கு: துபாயில் தங்க விற்பனை நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ரன்யா ராவ் குறித்த திடுக்கிடும் தகவல்கள்…

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவும் அவரது நண்பர் தருண் ராஜுவும் துபாயில் தங்கத்தை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்காக ஒரு நிறுவனத்தைத்…

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சீனா செல்ல திட்டம்

ஷேக் ஹசீனா வெளியேற்றப்பட்ட பின்னர் வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் முகமது யூனுஸ், சீனாவுக்குப் பயணம் செய்யத் தயாராகி வருகிறார். முகமது யூனுஸ் மார்ச் 27…

9 மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு நாசா வழங்க இருக்கும் வாயைப் பிளக்க வைக்கும் உதவித் தொகை…

9 மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு நாசா கூடுதலாக தலா ரூ. 1 லட்சம் மட்டுமே சம்பளமாக வழங்கும் என்று…

தென் கொரிய அதிபர் யூன் மீதான பதவி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதை அடுத்து உஷார் நிலை

தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலின் பதவி நீக்கத் தீர்ப்பு வெளியாக உள்ளதை அடுத்து தென் கொரிய காவல்துறை மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பு உஷார்…

சங் பரிவார் அமைப்புக்கு எதிரான போராட்டம் சுதந்திர போராட்டத்தை விட முக்கியமானது என்று பேசிய துஷார் காந்தியை கைது செய்ய பாஜக, ஆர்எஸ்எஸ் கோரிக்கை…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நயாத்தின்கராவில் நேற்று வியாழக்கிழமை காந்தியவாதி பி. கோபிநாதன் நாயரின் சிலை திறப்பு விழாவில் பேசிய துஷார், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டும்…

போர் நிறுத்தம் குறித்த புடினின் அறிக்கை ‘மிகவும் சூழ்ச்சிகரமானது’ : உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சாடல்

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. அதேவேளையில், இந்த போர்நிறுத்தம் எவ்வாறு செயல்படும் என்பது குறித்து…

உக்ரைனுக்கான அமெரிக்க போர் நிறுத்த யோசனையை ஏற்று புடின் பல முக்கிய விஷயங்களை விவாதிக்க பரிந்துரை

உக்ரைனுக்கான அமெரிக்க போர் நிறுத்த யோசனைக்கு தீவிர மறுசீரமைப்பு தேவை என்று ரஷ்யா அதிபர் புடின் பரிந்துரைத்துள்ளார். உக்ரைனில் போர் நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்க முன்மொழிவை ரஷ்யா…

ஹோலி பண்டிகை : வட மாநிலங்களிலும் வடஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும் களைகட்டிய கொண்டாட்டம்…

இந்தியாவில் ஹோலி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ணமயமான திருவிழாவான ஹோலி பண்டிகை டெல்லி முதல் கொல்கத்தா வரையிலான வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.…

டென்வர் விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்ததில் 12 பேருக்கு லேசான காயம்

டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது தீப்பிடித்ததை அடுத்து, 12 பேர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர், இதனால் பயணிகள் விரைவாக வெளியேற முடியும்…