உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை… போர் நிறுத்தத்திற்கு உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் தரவேண்டும் உக்ரைன் வலியுறுத்தல்
உக்ரைனில் உள்ள பல நகரங்கள் மீது ரஷ்ய இராணுவம் நேற்று இரவு முழுவதும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனை கண்டித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர்…