Author: ரேவ்ஸ்ரீ

கொலை போன்ற கொடிய குற்றங்களை தடுக்கும் ஆற்றல் அதிமுக அரசுக்கு இல்லை: மு.க ஸ்டாலின் சாடல்

அதிமுக ஆட்சிக்கு, கொலை போன்ற கொடிய குற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் துளியும் இல்லை என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,…

தேவர் ஜெயந்தி குருபூஜை: போக்குவரத்து வழித்தடங்கள் குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் வாகனங்களுக்கான வழித்தடங்களை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா…

காஷ்மீர் விவகாரம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சரமாரியாக கேள்விகளை எழுப்பிய பிரதிநிதிகள்

காஷ்மீரில் சில வாரங்களுக்கு முன்னதாக தொலைத்தொடர்பு சேவைகளை மத்திய அரசு செயல்பாட்டிற்கு கொண்டுவந்த நிலையில், மீதம் உள்ள சேவைகளை செயல்பாட்டிற்கு கொண்டுவரவும், மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கவும்…

அமித்ஷா உடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திடீரென சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முதல்வராக…

நாடு முழுவதும் இனி கல்லூரி, பல்கலையில் சேர ஒரே நுழைவுத் தேர்வு: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் சேர ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

கீழடியில் நகர நாகரிகத்தின் சான்றாக வடிகால் அமைப்புகள் கண்டுபிடிப்பு

கீழடியில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில், நகர நாகரிகத்தின் சான்றாக சுடுமண்ணால் ஆன குழாய் போன்ற அமைப்பில் வடிகால் அமைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி தொல்லியல் தலத்தில் ஏற்கனவே…

காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் மீது வழக்கு பதிவு: பீளமேடு காவல்துறையினர் நடவடிக்கை

சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் மீது மத உணர்வை தூண்டுவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை சிறுமுகையை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் காரப்பன், சமீபத்தில் அத்திவரதர்…

திகார் சிறையில் டி.கே சிவகுமார் உடன் காங்கிரஸ் தலைவர் சோனியா சந்திப்பு

திகார் சிறையில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே சிவகுமாரை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…

தீவிரவாத இயக்கங்களை தூண்டிவிடும் பாகிஸ்தான்: அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் தூண்டி விடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளது மற்ற நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை மத்திய…