ஹிந்துத்வாவின் அங்கமாக பொய்கள் இருக்காது: உத்தவ் தாக்கரே பேச்சு
தேவேந்திர ஃபட்னவீஸ் எழுப்பிய கேள்விகளுக்கு தாம் பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், ஹிந்துத்வாவின் அங்கமாக பொய்கள் இருக்காது என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வராகவும், சிவசேனை –…