Author: ரேவ்ஸ்ரீ

ஊரடங்கு நீடிப்புக்கு எதிர்ப்பு – நெதர்லாந்து மக்கள் போராட்டம்

நெதர்லாந்து: நெதர்லாந்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக…

எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷன் விருது

புதுடெல்லி: எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் சாஹோ, ஜப்பான்…

ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? அதிமுகவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? என்ன மருந்து கொடுக்கப்பட்டது? என்று இன்னமும் தெரியவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

இங்கிலாந்தில் கொரோனா ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவு

லண்டன்: இங்கிலாந்தில் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து…

மகள்களை நரபலி கொடுத்த தம்பதியினர்- அதிர்ச்சியில் ஆந்திரா

ஆந்திரா: தங்களுடைய சொந்த மகள்களை நரபலி கொடுத்துவிட்டு உயிர்த்தெழுவார்கள் என்று காத்திருந்த பேராசிரிய தம்பதியினரால் ஆந்திர மாநிலமே அதிர்ச்சியில் உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள…

9 மற்றும் 11-ம் வகுப்புகள் எப்போது தொடங்கப்படும்? அமைச்சர் பதில்

ஈரோடு: 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் வகுப்புகள் தொடங்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு மத்திய பேருந்து…

தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிக்கு வரும்- முதல்வர் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி

கிணத்துக்கடவு: தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிக்கு வரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். கிணத்துக்கடவு பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர்…

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் இந்தியில் இருப்பதா? திமுக கண்டனம்

திண்டுக்கல்: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருப்பதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் திமுக…

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் -மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், திமுகவும் காங்கிரசும் நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியைத் தொடர்ந்திருக்கிறோம்…

தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் – ராகுல் காந்தி

அவரங்குறிச்சி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான நல்லுறவு தொடர்கிறது என்று அரவக்குறிச்சியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…