Author: ரேவ்ஸ்ரீ

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நகைச்சுவையாக பேசிய ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி நகைச்சுவையாக பேசினார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீங்கள்…

தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: தமிழக அரசு அறிவிப்பின் படி, தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:…

முதல்வர் வரவேற்பிற்கு அழைத்து வரப்பட்டவர்கள் பணம் கேட்டு வாக்குவாதம்

மதுரை: மதுரை வந்த முதல்வரை வரவேற்க அழைத்து வரப்பட்டவர்கள் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்க…

சசிகலா நாளை டிஸ்சார்ஜ் – மருத்துவமனை நிர்வாகம் தகவல்

பெங்களுரூ: சசிகலா நாளை காலை 10 மணி அளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 27 ஆம் தேதி…

டெல்லி எல்லைப் பகுதிகளில் இணைய சேவைகள் நிறுத்தம்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் நடக்கும் டெல்லி எல்லைப் பகுதிகளில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…

தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பை நாளை விஜயகாந்த் வெளியிடுவார் – பிரேமலதா

சென்னை: தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பை நாளை விஜயகாந்த் வெளியிடுவார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக தேர்தல் பொருப்பாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள…

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை, ஊழலாட்சி துறையாக மாறி விட்டது- ஸ்டாலின்

வேலூர்: அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை, ஊழலாட்சி துறையாக மாறி விட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் கந்தனேரியில் திமுக சார்பில்…

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்- தமிழக முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை, தமிழக முதல்வர் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா இன்று டிஸ்சார்ஜ்?

பெங்களுரூ: சசிகலாவை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மருத்துவர் குழு இன்று முடிவெடுக்க உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த…