Author: ரேவ்ஸ்ரீ

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,…

தேர்தல் விதிமுறைகளை ராகுல் காந்தி மீறுவதாக பாஜக புகார்

சென்னை: தமிழக பாஜக சார்பாக, தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.…

வாழ எளிதான நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 4ம் இடம்

புதுடெல்லி: மக்கள் வாழ எளிதான நகரங்கள் தொடர்பாக மத்திய குடியிருப்பு மற்றும் ஊரக விவகாரத்துறை நடத்திய ஆய்வில் சென்னை 4வது இடத்தை பிடித்துள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான…

வாக்காளர்களுக்கு தர கொண்டுவரப்பட்ட 4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்

நீலகிரி: வாக்காளர்களுக்கு தர கொண்டுவரப்பட்ட 4,500 கோழிக்குஞ்சுகளை தேர்தல் அதிகாரிகள் நீலகிரியில் மடக்கி பிடித்துள்ளனர். வாக்காளர்களுக்கு பணம், பொருட்களை பரிசாக கொடுப்பது நாம் அறிந்ததுதான். ஆனால் வாக்காளர்களுக்கு…

அரசியலில் இருந்து விலகும் சசிகலாவின் முடிவு எதிர்காலத்தில் மாறலாம் – பத்திரிகையாளர் தராசு ஷியாம்

சென்னை: அரசியலில் இருந்து சசிகலா விலகும் முடிவு மாறலாம் என்று பத்திரிகையாளர் தராசு ஷியாம் கணித்துள்ளார். சசிகலா அரசியலைவிட்டு விலகப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில்…

பெட்ரோல் பங்க்களில் மோடி படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

கொல்கத்தா: 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல் பங்க்களில் உள்ள பிரதமரின் புகைப்படம் இடம் பெற்ற விளம்பரப்பலகைகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 26 அன்று மாநிலத்திற்கான…

அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா? கே.பி.முனுசாமி பதில்

சென்னை: அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பதிலளித்துள்ளார். தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று நினைத்த சசிகலா…

பராமரிப்பதில் சிக்கல் – யானை ஜெயமால்யதா முகாமிலிருந்து திருப்பி அனுப்ப முடிவு

மேட்டுப்பாளையம்: பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், யானை ஜெயமால்யதா முகாமிலிருந்து திருப்பி அனுப்ப முடிவு செய்யபட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிப். 8ம் தேதி யானைகள் சிறப்பு நலவாழ்வு…

வேட்பாளர்கள் பிரசார செலவை, கட்சி ஏற்காது- கமல்

சென்னை: வேட்பாளர்கள் பிரசார செலவை, கட்சி ஏற்காது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில், விருப்ப மனு…

சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு -இந்திய முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு

சென்னை: இந்திய முஸ்லிம் ஜமாஅத் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக இந்திய முஸ்லிம் ஜமாத் மாநில ஸ்டேட் ஆர்கனிசேர் அரபிக் அறிவித்துள்ளது. இதுகுறித்து…