மக்களிடையே அச்சத்தை உண்டாக்கும் பிரதமரின் பேச்சு : கனிமொழி
சென்னை மக்களிடையே பிரதமரின் பேச்சு அச்சத்தை உண்டாக்குவதாக கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் கனிமொழி,- “பிரதமர்…