Author: mullai ravi

சென்னை நகரில் 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்ன்னை சென்னை நகரில் 7 மண்டலங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி நிறுத்தப்படுகிறது. இன்று சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சென்னை மெட்ரோ ரயில்…

நாளை முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி

அம்பாசமுத்திரம் நாளை முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன.…

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35 ஆம் முறையாக நீட்டிப்பு

சென்னை முன்னாள் அமைச்ச்ர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின்…

4 லட்சம் தெரு நாய்களால் ஐதராபாத்தில்  மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

ஐதராபாத் சுமார் 4 லட்சம் தெருநாய்களால் ஐத்ராபாத் நக்ரவாசிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் கால்நடை மருத்துவர்கள் ஐதராபாத் தெருக்களில் சுமார் 4 லட்சம் நாய்கள் சுற்றி…

எல் ஐ சி பெயரில் சமூக ஊடகங்களில் வரும் போலி விளம்பரங்கள்.

டெல்லி எல் ஐ சி நிறுவனத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் போலியான விளம்பரங்களைப் பதிவிட்டு, மக்களை ஏமாற்றும் வேலை நடைபெறுவதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. எல் ஐ சி…

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் : ராகுல் காந்தி

அமராவதி, மகாராஷ்டிரா ராகுல் காந்தி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து…

இந்தியாவின் முதல்புல்லட் ரயில் திட்டப்பணிகள் எப்போது முடியும்? :

டெல்லி இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டப்பணிகள் எப்போது முடியும் என்பது குறித்து இந்திய ரயில்வே பதில் அளித்துள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் மும்பை-ஆமதாபாத் இடையே…

நிலுவையில் 23க்கும் மேற்பட்ட வழக்கு : அதி்முக முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம் ஆர்…

தொடர்ந்து 41 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 41 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

பல கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் வசூலித்த பாஜக : பிரியங்கா காந்தி

வயநாடு பாஜக பல கோடி ரூபாய் வரை தேர்தல் பத்திரம் மூலம் வசூல் செய்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார் கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும்…