Author: Ravi

இன்று ராஜஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

ஜெய்ப்பூர் இன்று அதிகாலை ராஜஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது/ இன்று அதிகாலை 4.09 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.…

உச்சநீதிமன்றத்தில் இன்று ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்…

இன்று செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

செங்கல்பட்டு இன்று செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டு மாவட்டம் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுகிறது. எனவே இன்றைய…

இன்றும் பெட்ரோல் டீசவ் விலையில் மாற்றமில்லை

சென்னை இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

பிக் பாஸ் புகழ்  விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் புகார்

சென்னை பிக்பாஸ் புகழ் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னையில் உள்ள பெருங்குடியை சேர்ந்தவர் கிருபா முனுசாமி…

இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி கைது குறித்த மேல் முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. அமலாக்கத்துறையால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை…

பவிஷ்யபத்ரி கோவில், சமேலி

பவிஷ்யபத்ரி கோவில், சமேலி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் உள்ள சுபைன் கிராமத்தில் அமைந்துள்ள பவிஷ்ய பத்ரி தாம், பத்ரிநாத் தாம் திரக்கும் அதே தேதியில்,…

சிறிய ரக விமானம் விழுந்து கொலம்பியாவில் 5 அரசியல்வாதிகள் மரணம்

கொலம்பியா சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் கொலம்பியாவில் 5 அரசியல்வாதிகள் உயிரிழந்துள்ளனர். சிறிய ரக விமானம் ஒன்று மத்திய கொலம்பியாவில் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள்…

அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிடோரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி…

அமர்நாத் யாத்திரையில் பங்கேற்ற இஸ்லாமிய நடிகையால் பரபரப்பு

ஜம்மு அமர்நாத் யாத்திரையில் நடிகை சாரா அலி கான் பங்கேற்றதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலி கான் மறைந்த சுஷாந்த் சிங்…