Author: mullai ravi

அதிமுக தோல்வி பயத்தால் விக்கிரவாண்டியில் போட்டியிடவில்லை : உதயநிதி

விக்கிரவாண்டி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி பயத்தால் போட்டியிடவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். விக்கிரவாண்டி தொகுதி எம் எல் ஏ வாக இருந்த தி.மு.க.…

எனது முதல் பணி ரவுடிகளை கட்டுப்படுத்துவது : புதிய காவல்துறை ஆணையர்

சென்னை புதிய காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ள அருண் தனது முதல் பணி ரவுடிகளை கட்டுப்படுத்துவது எனத் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் பகுஜன் சமாஜ் கட்சி மாநில…

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி

ராஞ்சி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார் ஜார்கண்ட் மாநில முதல்வரும் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவருமான ஹேமந்த் சோரன்…

கூட்டணி விரிசல் : இன்று புதுச்சேரி வரும் பாஜக பொறுப்பாளர்

புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்ப்ட்டுள்ளதால் இன்று புதுச்சேரிக்கு பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் வருகிறார். புதுச்சேரியில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா…

கொலையான ஆம்ஸ்டிராங்குக்கு பெரம்பூரில் மணி மண்டபம்

சென்னை கொலை செய்யப்பட்டஆம்ஸ்டிராக்குக்கு சென்னை பெரம்பூரில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் அடையாளம் தெரியாத சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார் அவரது உடலை…

கர்நாடகா கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுகு காவிரி நீர் வரத்து 5000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக கடும் வெப்பம்…

கேரளாவில் அமீபா வைரஸ் : உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை கேரள மாநிலத்தில் அமீபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் இன்று…

தொடர்ந்து 114 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 114 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று மாலையுடன் விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரை நிறைவு

விக்கிரவாண்டி இன்று மாலை 5 மணியுடன் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது. கடந்த ஒருவார காலமாக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை அனல் பறக்கிறது.…

பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் மூச்சுத் திணறலால் ஒருவர் மரணம்

பூரி ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் ரத யாத்திரையின் போது கூட்டத்தில் ஒரு பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். உலகப் புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில்…