Author: mullai ravi

2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்துள்ள தெற்கு ரயில்வே

சேலம் தெற்கு ரயில்வே இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கத்தில் பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்துள்ளது தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பராமரிப்பு…

தொடர்ந்து 121 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 121 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

நடுத்தர வர்க்கத்துக்கு கார்ப்பரேட் நிறுவனங்ளை விட அதிக வரிச்சுமை : ஜெயராம் ரமேஷ்

டெல்லி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் நடுத்தர வர்க்கத்துக்கு கார்ப்பரேட் நிறுவனங்களை விட அதிக வரிச்சுமை உள்ளதாக தெரிவித்துள்ளர். நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம்…

தமிழகத்துக்கு 8000 கன அடி நீர் திறக்க கர்நாடகா ஒப்புதல்

பெங்களூரு கர்நாடகாவில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு 8000 கன அடி நீர் திறக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 12 முதல் 31-ந்தேதி…

நாடெங்கும் நிலவும் பாஜகவுக்கு எதிரான போக்கு : மம்தா பானர்ஜி

கொல்கத்தா. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாடெங்கும் பாஜகவுக்கு எதிரான போக்கு நிலவுவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் 7 மாநிலங்களுக்கு உட்பட்ட 13 சட்டசபை தொகுதிகளில் நடந்த…

மீனவர்கள் நடுக்கடலில்  இலங்கை கடற்படையினரால் அச்சுறுத்தல்

ராமேஸ்வரம் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இறால், நண்டு, கணவாய், சங்காயம், காரல் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களுக்கும்…

இன்று முதல்வர் தொடங்கி வைக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்

திருவள்ளூர் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த 15-9-2022 அன்று தமிழக…

அருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில்,கீழச் சூரிய மூலை, தஞ்சாவூர் மாவட்டம்

அருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில்,கீழச் சூரிய மூலை, தஞ்சாவூர் மாவட்டம் சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரியபகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு…

3 ஆவது வாரமாக சென்னை அண்ணா நகரில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம்

சென்னை தொடர்ந்து 3 ஆம் வாரமாக இன்றும் சென்னை அண்ணா நகரில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடந்துள்ளது. காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் சென்னை,…

வரும் 19 ஆம் தேதி ஆடு ஜீவிதம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்

சென்னை வரும் 19 ஆம் தேதி பிருத்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் ஓடிடியில் வெளியாகிறது. பிரபல மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு…