Author: mullai ravi

பாஜகவின் மும்மொழிக் கொள்கையை ரத்து செய்த மகாராஷ்டிர பாஜக அரசு

மும்பை மகாராஷ்டிர அரசு தொடக்கப்பள்ளிகளில் மும்மொழி கொள்கையை ரத்து செய்துள்ளது. தற்போது. மகா​ராஷ்டி​ரா​வில் முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தலை​மையி​லான பாகல கூட்​டணி ஆட்சி நடத்தி வரு​கிறது. அங்கு…

5 ஆண்டுகளில் இரட்டிப்பான ஜி எஸ் டி வசூல்

டெல்லி இந்தியாவில் ஜி எஸ் டி வசூல் கடந்த5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது/ கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு…

பீகாரில் ரூ. 100 கோடி செலவில் அமைகப்பட்ட சாலை நடுவே மரங்கள் : பயணிகள் அவதி

ஜெகனாபாத் பீகார் மாநிலத்தில் ரூ. 100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலை நடுவில் பெரிய மரங்கள் உள்ளதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். ரூ.100 கோடி செலவில் பீகார் மாநிலம்…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

சென்னையில் இயக்கப்படும் மின்சார பேருந்துகள்  சிறப்பு அம்சங்கள்

சென்னை சென்னையில் இயக்கப்படும் மின்சார பேருதுக்ளில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்கள் இதோ நேற்று சென்னையில் முதல் கட்டமாக 120 மின்சார பேருந்துகளை தமிழக முதல்வர்ர்…

சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள் விவரம்

சென்னை சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கும் வழித்தடங்கள் குறித்த விவரம் இதோ எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு கூடுதல்…

இன்று முதல் ரயில் கட்டண உயர்வு அமல்

டெல்லி நாடெங்கும் இன்று முதல் ரயில் கட்டண உயர்வு அமலாகிறது. குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் செய்யலாம் என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தை அதிகமாக…

இன்று திருச்செந்தூர் குடமுழுக்கு விழா யாக பூஜை தொடக்கம்

திருச்செந்தூர் இன்று முதல் 700 கும்பங்களில் திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவின் யாக பூஜை தொடங்குகிறது. வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை…

மதிமுக – திமுக கூட்டணி தொடரும் :  வைகோ

சென்னை மதிமுக – திமுக கூட்டணி தொடரும் என வைகோ உறுதிபட கூறியுள்ளார். நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம், “கலைஞர் மரணப்படுக்கையில் இருக்கும்போது, முதல்-அமைச்சர் மு.க.…

வழிவிடு முருகன் கோவில்,  இராமநாதபுரம்,  இராமநாதபுரம் மாவட்டம்

வழிவிடு முருகன் கோவில், இராமநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டம் தற்போது கோவில் உள்ள இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அரசமரம் இருந்தது. மரத்தின் கீழ் ஒரு சிறிய வேல்…