பொங்கலையொட்டி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தேர்வு தேதி மாற்றம்
சென்னை பொங்கலை முன்னிட்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள்…