Author: mullai ravi

இன்று காலை 7.30 மணி முதல் திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி

மதுரை இன்று காலை 7.30 மணி முதல் திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் இன்று தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை…

நாளை சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது தமிழக மின் வாரியம். ”சென்னையில் 15.07.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00…

இன்று திருப்பரங்குன்றம் கோவிலில் குடமுழுக்கு

மதுரை இன்று திருப்பரங்குன்றம் கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலாமாக நடைபெற்றுள்ளது. தமிழர்களின் கடவுளானமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை என்ற பெருமை திருப்பரங்குன்றத்துக்கு உண்டு. இங்கு ரூ.2 கோடியே…

இன்று கோவை, ஈரோட்டில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

கோவை இன்று கோவை மற்றும் ஈரோட்டின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம், ”கோவையில் 14.07.2025 அன்று காலை 9 மணி முதல்…

அண்ணா பல்கலைக்கழகம் 141 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டிஸ்

சென்னை அண்ணா பல்கலைக்​கழகம் முழு​மை​யான கட்​டமைப்பு வசதி​கள் இல்​லாத​ 141 பொறி​யியல் கல்​லூரி​களுக்கு விளக்​கம் கோரி நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​​ளது அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் தமிழகத்​தில் இயங்கி வரும் 460-க்​கும்…

பிரகதீஸ்வரர் திருக்கோயில், வடக்கு வீதி, திருவாரூர்

மாணிக்கநாச்சியார் சமேத பிரகதீஸ்வரர் திருக்கோயில், வடக்கு வீதி, திருவாரூர் தல சிறப்பு : இத்தல சிவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. பொது தகவல் : பிரம்மன்…

செஞ்சி கோட்டையை பாரம்பரிய சின்னமாக அறிவித்ததற்கு கமலஹாசன் மகிழ்ச்சி

சென்னை செஞ்சி கோட்டையை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவித்ததற்கு கமலஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். யுனெஸ்கோ தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக…

அதிமுக அமித்ஷாவுக்கு கூறும் பதில் என்ன? : கீ வீரமணி

சென்னை திராவிடர் கழக தலைவர் கி வீரமணி அதிமுக மற்றும் பாஜகவை விமர்சித்துள்ளார்.. இன்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், ”அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள்…

சரக்கு ரயில் தீ விபத்தால் 8 ரயில்கள் ரத்து

சென்னை திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து ஏற்பட்டதால் 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று அதிகாலை சென்னையில் இருந்து மைசூருக்கு பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச்…

இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி பயணம்

திருச்சி இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி செல்கிறார். தமிழக அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக…