காஞ்சிபுரம், திருவேளுக்கை, அழகிய சிங்க பெருமாள் கோயில்
காஞ்சிபுரம், திருவேளுக்கை, அழகிய சிங்க பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பேயாழ்வாரால்…