Author: Priya Gurunathan

ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம்: பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நேரில் ஆதரவு

டில்லி ஜேஎன்யு பல்கலை மாணவர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று நடிகை தீபிகா படுகோன் தனது ஆதரவை அளித்துள்ளார். டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத…

தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவி மக்களை மிரட்டும் ஆதித்யநாத் அரசு: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி குற்றச்சாட்டு

சாதிய வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவி, யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மிரட்டல் விடுப்பதாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.ஆர்.…

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வைரமுத்து இடம்பெறுவாரா….?

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ‘தா ஃப்யூச்சர்ஸ்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த கலை அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் புதிய கலை…

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி படுகொலை: அமெரிக்க படைகளை தீவிரவாத அமைப்பு என கூறி ஈரான் தீர்மானம்

ஈரான் பாராளுமன்றம் இன்று மசோதா ஒன்றை நிறைவேற்றியது. கடந்த வாரம் உயர்மட்ட ராணுவத் தளபதி ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பான அந்த தீர்மானத்தில், அனைத்து அமெரிக்கப் படைகளையும்…

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம்: சமூக ஆர்வலர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஜாமீன்

சமூக ஆர்வலரும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான சதாஃப் ஜாபர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ் ஆர் தாராபுரி ஆகியோர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்…

கங்கன்யான் விண்கலத்தில் பயணிக்கும் வீரர்களுக்கு பிரத்யேக உணவு: உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் தகவல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு 2021ம் ஆண்டு டிசம்பருக்குள் வீரர்களை, விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நிலையில், மைசூரில் உள்ள உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் அவர்களுக்காக சிறப்பு…

கொச்சியில் தாக்கப்பட்ட முத்தூட் நிதி நிர்வாக இயக்குனர்: மருத்துவமனையில் அனுமதி

முத்தூட் நிதி நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் அலெக்சாண்டர் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில், அவர் பலத்த காயமடைந்தார். முத்தூட் நிதி நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் அலெக்சாண்டர்…

நீர்மஹாலை இழந்த மானிக்ய மன்னர் குடும்பம்: திரிபுரா நீதிமன்றம் தீர்ப்பால் பரபரப்பு

நீர்மஹாலை பராமரிக்கும் மற்றும் நிர்வகிக்கும் பொறுப்பை மானிக்ய மன்னர் குடும்பத்தினரிடம் அளிக்க முடியாது என்றும், அரசு நிர்வகிக்க தடையில்லை என்றும் திரிபுரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக…

வெளிநாட்டில் இறந்தவர்களின் உடல்களை சொந்த நாட்டிற்கு அனுப்பும் இந்தியர்

சமூக சேவையாளரும், இந்தியருமான அஷ்ரப் தாமரசேரி புத்தாண்டு அன்று திருவனந்தபுரத்திற்கு விமானம் முலம் வந்திருக்கிறார். லோக கேரள சபை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர், ஐக்கிய அரபு…

மூத்த குடிமக்கள் பயன்பெற ஷீலா ஓய்வூதிய திட்டம்: டில்லி காங்கிரஸ் அறிவிப்பு

டில்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் அறிக்கையில் மூத்த குடிமக்களுக்கு உதவிடும் வகையில் ஷீலா ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தியாவின்…