Author: Priya Gurunathan

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ஆர்யா மீது அவதூறு வழக்கு….!

‘அறிந்தும் அறியாமலும்’ (Arinthum Ariyamalum) படத்துடன் சினிமாவுக்குள் நுழைந்தார் ஆர்யா . அவரது நடிப்பால் அவருக்கு பெண் ரசிகர்கள் பின்தொடர்பவர்கள் அதிகளவில் உள்ளனர். ஒரு வருடத்திற்கு முன்பு…

தனது பயோபிக்கை தானே இயக்கும் பாப் பாடகி மடோனா….!

அமெரிக்காவைச் சேர்ந்த பாடகி மடோனா கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் இசைத்துறையில் கோலோச்சி வருகிறார் . மடோனாவின் பாடல் பதிவுத் தட்டுகள் 33.5 கோடிக்கும் அதிகமாக உலகளவில்…

ஜெயா பச்சனுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கியது மகாராஷ்டிர அரசு….!

இந்தி சினிமா உலகில் போதைபொருள் நடமாட்டம் இருப்பதாக குற்றம் சாட்டிய பாஜக எம்பி ரவி கிருஷ்ணனுக்கு சமாஜ்வாதி கட்சி எம்பியும், மூத்த நடிகையுமான ஜெயா பச்சன் கண்டனம்…

இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவுக்கு கொரோனா தொற்று….!

இந்திய திரைத்துறையில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். தமிழ்,…

தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் விஷாலின் ‘சக்ரா’ ….!

புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. இந்தக் கொரோனா ஊரடங்கில் அனைவருமே படம் குறித்த தகவல்கள், டீஸர், ட்ரெய்லர் என வெளியிடத்…

வெளியானது ‘யாருக்கும் அஞ்சேல்’ ஃபர்ஸ்ட் லுக்….!

‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தைத் தொடர்ந்து பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் படமொன்றை இயக்கினார் ரஞ்சித் ஜெயக்கொடி. பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பானி இருவரும் பிரதான…

இணையத்தில் வைரலாகும் விஜய்யின் குழந்தைப் பருவ போட்டோக்கள்….!

விஜய் ரசிகர்கள் தற்போது அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காகத்தான். அது பற்றி படக்குழுவினர் வாய்திறக்கவில்லை. இதனால் அதிக கவலையில் உள்ளனர் . அவர்களை மகிழ்ச்சியூட்டும்…

வெளியானது அக்ஷய் குமாரின் ‘லக்ஷ்மி பாம்’ படத்தின் மோஷன் போஸ்டர்…..!

2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்திருந்த படம் காஞ்சனா. தற்போது லக்‌ஷ்மி பாம் என்கிற பெயரில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்க,…

தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்….!

90-களில் முன்னணி தெலுங்கு நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். 1999-ம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழில் தொடர்ந்து…

‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்கு வில்லனாகிறாரா பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராஃப்….?

தர்பார் படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ்,…