Author: Priya Gurunathan

சுஷாந்த் தற்கொலை வழக்கில் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூரிடம் விசாரிக்க முடிவு….!

சுஷாந்த் சிங் மரண வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் சுஷாந்தின்…

‘பிரபாஸ் 21 ‘ படத்தில் இணையும் சிங்கிதம் சீனிவாச ராவ்….!

‘மஹாநடி’ படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின்…

அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்திகேயா….!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டிருந்தது . தற்போது தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்த நிலையில், அடுத்தகட்டப்…

“விஜய் – வெற்றிமாறன்” கூட்டணி எப்போது..? பதிலளிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்….!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் இன்னும் சில முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணிபுரியவில்லை. அதில் முக்கியமான இயக்குநர் வெற்றிமாறன். ‘அசுரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகும் கூட…

அப்பாவுக்கு ராயல் என்பீல்டு புல்லட் வாங்கி பரிசளித்த ஐஸ்வர்யா பாஸ்கர் ; வைரலாகும் பழைய வீடியோ…!

தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தார்.…

நடிகரும் , எழுத்தாளருமான ரூபன் கொரோனாவால் மரணம்…..!

கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய நேரத்தில் இருந்து பல முக்கிய சினிமா திரைப்பிரபலங்களின் மரணம் ரசிகர்களை தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில்…

சர்வதேச ரியாலிட்டி ஷோவில் தனுஷின் ‘மாரி’ பட பாடல்….!

2015 ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் மாரி. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி…

‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது…..!

2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம்…

அமேசான் பிரைம்-ல் நேரடியாக வெளியாகும் Silence படத்தின் டிரெய்லர் வெளியீடு….!

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சைலன்ஸ்’. கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும்…

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மலைகா அரோரா…..!

“இன்று எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. மேலும் என்னுடைய மருத்துவர் மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…