Author: patrikaiadmin

நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிரிதி ராணியின் தவறான பேச்சு: ஆராய்ச்சியாளர் குற்றச்சாட்டு

டெல்லி: ‘‘தனது புத்தகத்தில் எழுதியிருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தவறாக குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் பேசினார்’’ என ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர் சர்மிளா போஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து…

பட்ஜெட்: மொபைல் போன் கட்டணம் அதிகரிக்கும்

டெல்லி: புதிய பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிப்பால் மொபைல் போன் கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை உருவாகிவிட்டது. 2016-17ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நாடாளுமன்றத்தில் நேற்று…

கிராம வாசிகள் அனைவருக்கும் மரண தண்டனை: ஈரானில் நடந்த கொடுமை

தெஹ்ரான்: போதை கடத்தல் குற்றச்சாட்டுக்காக ஈரானில் ஒரு கிராமத்தை சேர்ந்த அனைத்து ஆண்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஈரானை சேர்ந்த…

பிணத்தை கொலை செய்ய முயன்றவருக்கு தண்டனை: ஆஸ்திரேலியாவில் விநோதம்

மெல்போர்ன்: பிணத்தை கொலை செய்ய முயன்றதாக மெல்போர்னை சேர்ந்தவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மெல்போர்னை சேர்ந்தவர்கள் டேனியல் ஜேம்ஸ் டேரிங்க்டன், (39), மற்றும் ராக்கி மேட்ஸ்கேஸி, (31).…

"முதல்வர் வேட்பாளர்கள்" தெரிஞ்சிக்க வேண்டிய விசயம்…

டெல்லி மக்களிடையே ஆம் ஆத்மி கட்சி அதன் செயல்பாட்டாலும், கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையாலும் அமோக செல்வாக்கு பெற்று, இந்திய நாட்டின் இரு மிகப்பெரிய கட்சிகளான…

நியூஸ்பாண்ட்: வெளிநாட்டுக்கு பறக்கும் விஜயகாந்த்!

“ஏ.பி.ஆர்.ஓ. போஸ்டிங் விறுவிறுப்பாக நடந்தது தெரியும்தானே” கேட்டபடியே வந்தார் நியூஸ்பாண்ட். “தெரியும் தெரியும்… தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளர், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. வளர்வதி, தருமபுரி நகர்மன்றத் தலைவி,…

இன்று: பிப்ரவரி 29

மொரார்ஜி தேசாய் பிறந்தநாள் (1896) இந்திய விடுதலைப்போராட்ட வீரரரான இவரே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் இந்திய பிரதமர் ஆவார். பிரதமர் இந்திராகாந்தி கொண்டுவந்த…

பழைய பேப்பர்:  கருணாநிதியின் பலவீனம் என்ன? : சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன்

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கப்பட்ட முக்கியமான தருணத்தை தனது, “நான் பார்த்த அரசியல்” என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். அதில் எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு காரணமான பலம்…

காங்கிரஸ் கோஷ்டி மோதல்:  அதிருப்தியில் திமுக! 

தமிழக சட்டசபைக்கு தேதி அறிவிக்கப்போகிறது தேர்தல் ஆணையம். இந்த நிலையிலும் தமிழக காங்கிரஸுக்குள் கோஷ்டி மோதம் தீர்ந்தபாடில்லை” என்று வருத்தப்படுகிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள். இது பற்றி காங்கிரஸ்…