பா.ஜ.க.வுடன் பேச்சு நடத்தும் தே.மு.தி.க! அப்படியே ஷாக் ஆன தி.மு.க.!
திமுகவுடனான தொகுதி பங்கீடு பற்றிய செய்திகளை மறுத்து அறிக்கை வெளியிட்டகையோடு, டில்லியில் பாஜகவோடு பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்திருக்கிறது தே.மு.தி.க. இதையடுத்து தமிழ அரசியல் வட்டாரத்தில்…